அதிக நேரம் நாம் கணினி மற்றும் செல்போனை பயன்படுத்தும் போது நம் கண்கள் பெரிதும் பாதிப்படைகின்றது. இவ்வாறு நடைபெறாமல் தடுக்க சில எளிய வழிமுறைகளை இதில் பார்ப்போம்.
கணினி மொபைல் திரைகளை தொடர்ந்து நான் பார்த்துக் கொண்டிருந்தால் ஒவ்வொரு பதினைந்து நிமிடத்திற்கும் ஒரு முறை இரண்டு நிமிடங்கள் கண்களுக்கு ஓய்வு கொடுங்கள்.
உங்கள் உணவு திட்டத்தில் அவசியமான கொழுப்பு அமிலங்கள் இருக்கட்டும்.
விட்டமின் ஏ, விட்டமின் பி12, விட்டமின் டி சத்து உள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.
அடிக்கடி கண்களை சிமிட்டுதல்.
மது அருந்துவதை குறையுங்கள்.
புகைப்பிடித்தலை தவிர்த்தல்.
அதிகம் தண்ணீர் அருந்துங்கள்.