செய்முறை:
வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி இவை அனைத்தையும் பொடிதாக நறுக்கிக் கொள்ளவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் கருவேப்பிலை கொத்தமல்லி இவை அனைத்தையும் போட்டு வதக்கவும். வெங்காயம் , தக்காளி வெந்த பிறகு முட்டையை உடைத்து ஊற்றி கிளறவும். இரண்டு நிமிடம் வதங்கியவுடன் மிளகுத்தூள் சேர்த்து இறக்கினால் சுவையான முட்டை பொடிமாஸ் ரெடி நீங்கள் உன்ன பரிமாறிக்கொள்ளலாம்.