Categories
சினிமா தமிழ் சினிமா

FACIAL செய்ததால் அலங்கோலமான முகம் – அதிர்ச்சியில் ரைசா ரசிகர்கள் …!!

மாடலான ரைசா தமிழ் மக்களுக்கு பரிசயம் ஆனது பிக் பாஸ் மூலமாக தான். கமல் தொகுத்து வழங்கின பிக் பாஸ் சீசன் 1இல் போட்டியாளராக ரைசா கலந்துகிட்டாங்க,  பிக் பாஸ் முடிஞ்ச பிறகு ரைசாவுக்கு பட வாய்ப்புகள் குவி ஆரம்பிச்சது.

ஹரிஸ் கல்யாணுக்கு ஜோடியா பியார் பிரேமா காதல் படத்துல ஜோடியாக நடிச்சாங்க. சமூக வலைத்தளங்களில் அக்டிவாக இருக்கிற ரைசா தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்த ஒரு விஷயம்,  ரசிகர்களை ரொம்ப ஷாக் ஆகிடுச்சு.

ரைசா சிம்பிள் ஆன பேசியலுக்காக சென்ற போது, வேற டிரீட்மென்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் ரைசாவின் முகம் ரொம்பவே வீங்கி போய் விட்டது. இதை தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ள ரைசா,  இதனை ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். இதனால் ரைசாவின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |