ஆழ்கடல் பகுதிகள்
இதுவரை 95 சதவீத ஆழ்கடல் பகுதிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஐஸ் ஹாக்கி
அட்லாண்டிக் கடல் முழுமையாக உறைந்து போகும் பொழுது கனடா மற்றும் நியூபவுண்ட்லாந்து போன்ற இடங்களில் ஐஸ் ஹாக்கி விளையாடுகின்றனர்.
இயக்க ஆற்றல்
கடல் அலைகளில் இருந்து வெறும் 0.1% இயற்கை ஆற்றலை எடுத்தால் கூட ஒட்டு மொத்த உலகத்திற்கும் தேவையான மின்னணு உற்பத்தி சக்தியை 5 மடங்கு அளவு பெறமுடியும்.
ஆழ்கடலின் ஆழம்
சராசரியான ஆள் கடலில் ஆழம் 4 கிலோ மீட்டர் ஆகும்.
நீளமான பாலம்
ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா மத்தியில் கடலின் நீளம் வெறும் 14.3 கிலோ மீட்டர் தான். எனவே அங்கு நீளமான பாலம் ஒன்று கட்டுவதற்கு பேச்சுவார்த்தை நடந்து வருகின்றது.
தங்கம்
உலகின் மொத்த கடல் பரப்பளவில் 20 மில்லியன் டன் தங்கம் இருக்கிறதாம்.
ஆக்சிஜன்
நாம் சுவாசிக்கும் ஆக்சிஜன் 70% கடலிலிருந்து தான் கிடைக்கப் பெறுகின்றது.