Categories
பல்சுவை

அச்சு அசலாக நம்பவைக்கும் ரத்த காட்சிகள்…. எப்படி தெரியுமா….? வியப்பூட்டும் சினிமா SECRETS…!!

தொழில்நுட்ப ரீதியாக சினிமாத் துறை பல மடங்கு வளர்ந்துள்ளது. இருப்பினும் ஒரு சில காட்சிகளில் அதன் உண்மைத் தன்மை மாறாமல் இருக்க பல ரகசிய நுணுக்கங்களை பின்பற்றுகின்றனர். அதேபோல் நாம் திரையில் பார்க்கக்கூடிய ரத்தம் வரும் காட்சிகளிலும் அறிவியல் ரீதியாக சில ரகசியங்கள் உள்ளது. அது என்னவென்றால், பொட்டாசியம் தைசொனைட் என்ற கேமிகளையும் பெர்ரி குளோரைடு என்ற கெமிக்கலை கலந்தால் ரத்த நிறத்தில் காட்சி அளிக்குமாம்.

குறிப்பாக பொட்டாசியம் தைசொனைட் தனியாக இருக்கும் போது வெள்ளை நிறத்திலும் பெர்ரி குளோரைடு தனியாக இருக்கும் போது பெட்ரோல் நிறத்திலும் இருக்குமாம். ஆனால் இந்த இரண்டையும் கலந்தால்தான் ரத்த நிறத்தில் தெரிகிறது. இந்த அறிவியல் ரீதியான யுத்தியைப் பயன்படுத்திதான் திரையில் ரத்தம் வரும் காட்சிகளை படம் பிடிப்பார்களாம். இதேபோல் தெரியாத பல விஷயங்களை தெரிந்து கொள்ளும் போதுதான் அறிவியல் நம்மை பிரமிக்க வைக்கிறது.

Categories

Tech |