Categories
உலக செய்திகள்

“ஆஹா!… இது என்ன ஆச்சர்யம்”….? பனிச்சிற்பமாக மாறிய நீர்வீழ்ச்சி…!!!

சவுதி அரேபியாவில் கடும் பனியால் ஒரு நீர்வீழ்ச்சி உறைந்து பனிக்கட்டியாக மாறி சிற்பம் போல் காட்சியளித்துள்ளது.

சவுதி அரேபியாவில் உள்ள Tabuk என்னும் நகரத்திற்கு அருகே இருக்கும் Allouz மலைப்பகுதிகளில் நீர்வீழ்ச்சிகள் இருக்கிறது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் நாட்டின் வடமேற்கு பகுதிகளில் ஆலங்கட்டி மட்டும் உறைபனி மழை பெய்திருக்கிறது.

இதன் காரணமாக மலைப்பகுதிகளுக்கு நடுவில் இருந்த ஒரு நீர்வீழ்ச்சி உறைந்துபோனது. அதன் பின்பு, அந்த நீர்வீழ்ச்சி அழகாக பனிக்கட்டியால் செய்யப்பட்ட சிற்பம் போன்று காட்சியளித்திருக்கிறது.

Categories

Tech |