Categories
இந்திய சினிமா சினிமா

குடும்பம் நடத்திவிட்டு…” குட்டி ராதிகாவை” யார் என்று கேட்ட கர்நாடக முன்னாள் முதல்வர்..!!

கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி நடிகை குட்டி ராதிகா யார் என கேட்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி மாண்டியா பகுதியில் உள்ள குடிநீர் திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் “பணம் மோசடி வழக்கில் கைதான ஜோதிடரிடம் இருந்து நடிகை குட்டி ராதிகா 1.5 கோடி பணம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதை குறித்து அவரிடம் கருத்தை கேட்டுள்ளார்”. அதற்கு பதிலளித்த குமாரசாமி குட்டி ராதிகா யார் என்றே எனக்கு தெரியாது? என பதிலளித்துள்ளார்.

கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி கண்டத்தில் பல்வேறு திரைப்படங்களை தயாரித்துள்ளார். அதன் மூலம் அறிமுகமான நடிகை குட்டி ராதிகாவை குமாரசாமி இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு தற்போது அவர்கள் பிரிந்து உள்ளனர். இந்நிலையில் குட்டி ராதிகாவை யார் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குட்டி ராதிகா குமாரசாமி இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து அம்மாநில எதிர்கட்சிகள் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

Categories

Tech |