Categories
சினிமா தமிழ் சினிமா

”மங்காத்தா” படத்தை மிஸ் செய்த பிரபல நடிகர்….. அட இவரா….. யாருன்னு தெரியுமா…..?

‘மங்காத்தா’ படத்தில் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ”வலிமை”. இதனையடுத்து, இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”மங்காத்தா”.

ஒரு நாள்'.. நந்தா குரலில் காணொளி.. ஏற்றத்தாழ்வுகளை மறந்து நம்பிக்கையுடன்  இருப்போம் ! | Actor Nandha voice the video 'Oru Naal' - Tamil Filmibeat

இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. மேலும், இந்த படத்தில் வைபவ், பிரேம்ஜி, மகத் மற்றும் அஸ்வின் போன்றோர் நடித்திருந்தனர். இந்நிலையில், இந்த படத்தில் முதன் முதலில் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது நடிகர் நந்தா என தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபுவின் முதல் தேர்வு நநந்தாவாக இருந்தபோதிலும், அப்போது அவரால் நடிக்க முடியாத காரணத்தினால் பின்னர் இந்த போலீஸ் கதாபாத்திரத்தில் அஸ்வின் நடித்ததாக கூறப்படுகிறது.

Categories

Tech |