பிரபல நடிகை தனது தோழிகளுடன் நீச்சல் குளத்தில் ஆட்டம் போடும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் நிறைய கதாநாயகிகள் வருகிறார்கள். ஆனால் அதில் அதிக பேர் பட வாய்ப்புகள் இல்லாமல் குறுகிய காலத்திலேயே சினிமா துறையை விட்டு விலகி விடுகிறார்கள். அப்படி தமிழ் சினிமாவில் இதயத்திருடன் எனும் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகி அதன் பின் பட வாய்ப்புகள் இல்லாமல் சினிமாவை விட்டு விலகியவர் தான் நடிகை காம்னா.
அதன் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இவர் மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கினார். ஆனால் அந்தப் படங்களும் அவருக்கு வெற்றி தராததால் பின் குடும்ப வாழ்க்கையில் தன் காலத்தை கழித்து வருகிறார்.
இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை காம்னா அவ்வப்போது தனது புகைப்படங்களை அதில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது தனது தோழிகளுடன் நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
https://www.instagram.com/p/CR3L0egMRv6/?utm_source=ig_embed&ig_rid=1ff0e0c8-3d9f-4c78-9828-3c3b6abdab4b