Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதி படத்தை தவறவிட்ட பிரபல நடிகை…. நடிச்சிருந்தா செம மாஸ்…. எந்த படம்னு பாருங்க….!!!

விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை சமந்தா தவற விட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய சேதுபதி. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”காத்துவாக்குல ரெண்டு காதல்”. இந்த படத்தில் நயன்தாரா, சமந்தா மற்றும் பலர் நடித்துள்ளனர். இதனையடுத்து, இந்த படத்திற்கு முன்னர் சமந்தா மற்றும் விஜய் சேதுபதி இருவரும் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்திருந்தனர்.

காதல் தோல்வி இல்லாத காதல் படம், காதலும் கடந்து போகும்! – New Tamil Cinema

இந்நிலையில், இதற்கு முன்னர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை சமந்தா தவற விட்டுள்ளார். அதன்படி, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ”காதலும் கடந்து போகும்” திரைப்படத்தில் முதலில் கதாநாயகியாக சமந்தா தான் தேர்வானாராம். சில காரணங்களால் அப்படத்தில் சமத்தா நடிக்கவில்லை என கூறப்படுகிறது.

Categories

Tech |