Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் தாயார் திடீர் மரணம்… சோக சம்பவம்…!!!

பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் தாயார் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அக்ஷய் குமார். இவரது நடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகி வருகிறது. இந்நிலையில் அவரது வீட்டில் ஒரு துக்க நிகழ்வு நடந்துள்ளது. அது என்னெவென்றால் அக்ஷய் குமாரின் தாயார் அவர்கள் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

இத்தகவலை அவரே தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனை அறிந்த பலரும் அக்ஷய் குமாருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். சில பிரபலங்கள் அவரது வீட்டிற்கு நேரில் சென்று துக்கும் அனுசரித்துள்ளனர்.

 

Categories

Tech |