‘வலிமை’ படத்தின் ஓவர்சீஸ் உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”வலிமை”. போனி கபூர் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் கார்த்திகேயா, ஹீமா குரேஷி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சமீபத்தில், இந்த படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்களால் இணையத்தில் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், இந்த படத்தின் ஓவர்சீஸ் உரிமையை பிரபல யுனைடெட் இந்தியா எக்ஸ்போர்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Thrilled to announce that we have acquired The Entire Overseas Theatrical Rights for #AjithKumar’s most awaited #Valimai 💥🔥#AjithKumar #HVinoth @BoneyKapoor @BayViewProjOffl @thisisysr @ZeeStudios_ @SureshChandraa @SonyMusicSouth #ValimaiPongal @ThalaFansClub @suaibmeeran__ pic.twitter.com/JFGBRjCguB
— United India Exporters (@uie_offl) December 17, 2021