மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்தவர் கேலு மூப்பன். இவர் பிளாக் காபி, உண்டா, பழசிராஜா, சாவர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். குறட்சியர் சமூகத்தை சேர்ந்த கேலு மூப்பன் பழங்குடியின மக்களின் தலைவராகவும் இருந்தார்.
இந்நிலையில் தற்போது 90 வயதாகும் கேள்வி வயது மூப்பன் காரணமாக பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வந்தார். இவர் தற்போது வயது மூப்பின் காரணமாக உயிரிழந்துள்ளார். மேலும் இவருடைய மறைவுக்கு மலையாளத் திரை உலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.