‘வலிமை’ படத்தின் ரிலீஸ் உரிமையை பிரபல ராக்போர்ட் தயாரிப்பு நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
தல அஜித் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ”வலிமை”. இந்த படம் வரும் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் இதுவரை கிலிம்ப்ஸ் வீடியோ மற்றும் இரண்டு சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாக உள்ள இந்த திரைப்படத்தின் ரிலீஸ் உரிமையை பிரபல ராக்போர்ட் தயாரிப்பு நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
#AK’s #Valimai North and South Arcot area Theaterical Rights acquired by Rockfort Entertainment 💥💥 💥 Thank you #Gopuramfilms & @BoneyKapoor sir 🎉🎊#AjithKumar #AK #Pongal2022💐@kbsriram16 pic.twitter.com/dSdxWjr6uM
— RockFort Entertainment (@Rockfortent) December 2, 2021