Categories
சினிமா தமிழ் சினிமா

குடும்பத்துடன் தீ விபத்தில் சிக்கிய பிரபல சீரியல் நடிகர்….. அதிர்ச்சியில் ரசிகர்கள்…..!!!

தீ விபத்தில் பிரபல சீரியல் நடிகர் ஸ்ரீகுமார் சிக்கிக் கொண்டார்.

சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ”வானத்தைப்போல” சீரியலுக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதனையடுத்து சென்னை பாண்டி பஜாரில் இருக்கும் வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

பிரபல இசையமைப்பாளர் சங்கர் கணேஷின் மகன் யார் தெரியுமா? அட இந்த சீரியல்  நடிகர் தானா.. இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே! அதுவும் இந்த ...

இந்த தீயை தீயணைப்பு துறையினர் வந்து அனைத்து இருக்கின்றனர். இந்த விபத்தில் பிரபல சீரியல் நடிகர் ஸ்ரீகுமார் சிக்கிக் கொண்டார். மேலும் அவருடன் 70 நபர்கள் சிக்கிக் கொண்டதாக தெரிகிறது. தீயணைப்பு துறையினர் அனைவரையும் காப்பாற்றியுள்ளனர். ஜீ தமிழ் சீரியல் மூலம் பிரபலமான இவர் தற்போது வானத்தைப்போல சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |