பிரபல சீரியல் நடிகர் தான் அப்பாவாகப்போகும் இன்ப செய்தியை கூறியுள்ளார்.
பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பான சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியல் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் வினோத் பாபு. இதையடுத்து இவர் விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகும் தென்றல் வந்து எண்ணை தொடும் எனும் சீரியலிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் தான் அப்பாவாகபோகும் இன்ப செய்தியை ரசிகர்கள் மற்றும் நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார். அதன்படி வினோத் பாபு தன் மனைவியுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இந்த இன்ப செய்யை அவர் கூறியுள்ளார். இதனை அறிந்த அனைவரும் இந்த அழகான தம்பதியினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
https://www.instagram.com/p/CR8gRiEBHHU/