Categories
சினிமா தமிழ் சினிமா

மாடர்ன் உடையில் பிரபல சீரியல் நடிகை….. ரசிகர்களை கவர்ந்த அழகிய போட்டோ ஷூட் விடியோ….!!!

பிரபல சீரியல் நடிகை மாடர்ன் உடையில் நடத்திய போட்டோஷூட் வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் மிகவும் பிரபலமாகியுள்ளது.

இந்த சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜெனிபர் சமீபத்தில் இச்சீரியலை விட்டு வெளியேறினார். இதையடுத்து நடிகை ஜெனிபர் மாடர்ன் உடையில் நடத்திய போட்டோ ஷூட் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த அழகிய போட்டோஷுட் வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

https://www.instagram.com/p/CRtQEX3D3MV/

Categories

Tech |