Categories
சினிமா தமிழ் சினிமா

”கயல்” சீரியலில் இணைந்த பிரபல சீரியல் நடிகை…… வெளியான புதிய தகவல்……!!!

‘கயல்’ சீரியலில் ஹேமா ஸ்ரீகாந்த் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில், தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல்களில் ஒன்று ”கயல்”. சஞ்சீவ் மற்றும் சைத்ரா ரெட்டி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் இந்த சீரியல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Hema Srikanth Age, Height, Weight, Body, Wife or Husband, Caste, Religion,  Net Worth, Assets, Salary, Family, Affairs, Wiki, Biography, Movies, Shows,  Photos, Videos and More

இந்நிலையில், விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் ‘கல்யாண வீடு’ தொடரில் நடித்த ஹேமா ஸ்ரீகாந்த் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

https://www.instagram.com/p/CW1DomHBrXr/?utm_source=ig_embed&ig_rid=7a07b424-db4c-487f-9201-4bcdde215260

Categories

Tech |