Categories
சினிமா தமிழ் சினிமா

திருமணம் முடிந்த கையோடு ஹனிமூனுக்கு பறந்த பிரபல சீரியல் நடிகை….. வைரல் கிளிக்ஸ்….!!!!!

தமிழ் சின்னதிரையில் பிரபலமான சீரியல் நடிகையாக இருப்பவர் நடிகை ரித்விகா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் அம்ரிதா என்ற ரோலில் நடித்து வருகிறார். இவருக்கும் வினு என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.

இந்நிலையில் நடிகை ரித்விகா தன்னுடைய கணவர் வினுடன் மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை நடிகை ரித்விகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் நிலையில், ஏராளமான லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Rithika Tamilselvi (@tamil_rithika)

 

Categories

Tech |