Categories
இந்திய சினிமா சினிமா

குளியலறையில் படு கவர்ச்சி காட்டிய பிரபல சூர்யா பட நடிகை…. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்….!!!!

பிரபல ஹிந்தி நடிகையாக வலம் வருபவர் திஷா பதானி. இவர் 2015 ஆம் ஆண்டு ரிலீசான லோபர் என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கையை வைத்து எடுக்கப்பட்டு வெளியான எம். எஸ். தோனி, தி அன் டோல்ட் ஸ்டோரி என்ற திரைப்படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான குங்பூ யோகா படம் நல்ல வரவேற்பு பெற்றது. கடந்த 2021 ஆம் ஆண்டு ரிலீசான ராதே படத்தில் இவர் சல்மான்கானுக்கு கதாநாயகியாக நடித்திருந்தார். தற்போது இவர் கைவசம் கேடினா, ப்ராஜெக்ட் கே, வில்லன் ரிட்டன்ஸ் போன்ற திரைப்படங்கள் உள்ளன.

திஷா பதானி

இந்நிலையில், அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் தற்போது குளியலறையில் இருந்து எடுத்த கவர்ச்சி புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிந்து வருகிறது.

Categories

Tech |