Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல வில்லன் நடிகர்…. சிறுநீரக பிரச்சினையால் மரணம் – சோகம்…!!

பிரபல வில்லன் நடிகர் சிறுநீரக பிரச்சினையால் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, இந்தி என்று 300க்கும் மேற்பட்ட படங்களில் வில்லன் நடிகராக நடித்திருப்பவர் நர்சிங் யாதவ்(52). இவர் சில மாதங்களாக சிறுநீரகம் தொடர்பான பிரச்சினையால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்துள்ளனர்.

ஆனால் நரசிங் சிகிச்சை பலன் அளிக்காமல் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனையில் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நரசிங் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இவருடைய மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |