Categories
சினிமா தமிழ் சினிமா

”விக்ரம்” படத்தை இந்த காரணத்திற்காக திரும்ப பார்த்த ரசிகை…. ஏன்னு நீங்களே பாருங்க….!!!

விக்ரம் படத்தை பார்க்க தியேட்டருக்கு ரசிகை ஒருவர் மீண்டும் மீண்டும் சென்றுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் ரிலீஸாகியுள்ள திரைப்படம் ”விக்ரம்”.

திரை விமர்சனம்: விக்ரம் | Vikram Movie Review - hindutamil.in

இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், நடிகர் சூர்யா கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில், ரசிகை ஒருவர் இந்த படத்தை பார்க்க தியேட்டருக்குச் சென்றுள்ளார்.

Vikram movie official release date leaked- full details here | லீக்கானது  விக்ரம் ரிலீஸ் தேதி..! எப்போது ரிலீஸ் தெரியுமா? | | Movies News in Tamil

ஆனால், இந்த படம் துவங்கி 20 நிமிடங்கள் கழித்து தான் அவர் தியேட்டருக்கு சென்றிருக்கிறார். அதனால் முதல் 20 நிமிட படத்தை மிஸ் பண்ணியதால் மீண்டும் படம் பார்க்க தியேட்டருக்கு டிக்கெட் வாங்கி சென்றிருக்கிறார். மேலும், இந்த படம் தனக்கு மிகவும் பிடித்திருப்பதால் மீண்டும் படம் பார்க்க தியேட்டருக்கு செல்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |