Categories
சினிமா தமிழ் சினிமா

செம சூப்பரே…! ”தனுஷோடு இவுங்களா ஜோடி” எதிர்பார்ப்பில் ரசிகர்கள் …!!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாக இருக்கும் படத்தில் பிரபல முன்னணி நடிகை நடிக்க இருக்கின்றார்.
தனுஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வருகிறார். இவர் நடிப்பில் தற்போது ‘அத்ரங்கி ரேது’ என்னும் பாலிவுட் திரைப்படம் உருவாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்தடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் ஆகிய படங்களில் தனுஷ் நடித்துள்ளார்.
இதனை அடுத்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் D43 படத்தில் நடத்தித்துக்கொண்டு இருக்கிறார். இதன் ஆரம்பக் கட்ட சூட்டிங் பணிகள்  நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் நடிகையாக மாளவிகா மோகனன் நடிக்க இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகி இருக்கின்றது. இதற்க்கு இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் மற்றும் தயாரிப்பு நிறுவனமாக சத்யஜோதி பிலிம்ஸ் இருப்பது ரசிகர்கள் பெரும் எதிர் பார்பில் ஆழ்ந்துள்ளனர்.

Categories

Tech |