ஐய்யங்கார் வீட்டு சாம்பார் பொடி
தேவையான பொருள்கள்:
தனியா – 1 கிலோ
குண்டு மிளகாய் – 1/2 கிலோ
துவரம்பருபு்பு – 400 கிராம்
கடலைப்பருப்பு – 200 கிராம்
மிளகு – 100 கிராம்
வெந்தயம் – 40 கிராம்
விரளி மஞ்சள் – 100 கிராம்
செய்முறை :
முதலில் மேலே கூறியுள்ள அனைத்து பொருட்களையும் நன்றாக வெயிலில் உலர்த்திக் கொள்ள வேண்டும். பின்னர்
ஒரு கடாயில் மேலே கூறியுள்ள அனைத்து பொருட்களையும் தனித்தனியே வறுத்துக் கொள்ள வேண்டும் . ஆறியதும் இதனை அரைத்தெடுத்தால் அருமையான ஐய்யங்கார் வீட்டு சாம்பார் பொடி தயார் !!!