Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளின் போராட்டம்… 97 சதவீத கணக்குகளை முடக்கியது… ட்விட்டர் நிறுவனம்…!!

டெல்லியில் நடத்தப்பட்டு வரும் விவசாயிகளின் போராட்டம்  குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவுகளை வெளியிட 97% கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது

சர்ச்சைக்குரிய பதிவுகளையும் அந்த நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளது. மத்திய தொழில் நுட்பத் துறை செயலர் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த நிறுவன பிரதிநிதிகள் நடத்திய ஆலோசனையை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக விவசாயிகள் போராட்டம் காரணமாக சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்குமாறு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |