Categories
உலக செய்திகள்

“தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்!”…. இவரின் அன்பிற்கு முன்… நெகிழ வைத்த புகைப்படம்…!!!

இணையதளங்களில் தந்தை மற்றும் மகள் இருக்கும் ஒரு புகைப்படம் அதிகமாக பகிரப்பட்டு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இணையதளத்தை கலக்கிக் கொண்டிருக்கும் அந்த புகைப்படத்தில் தந்தை மற்றும் மகள் இருவரும் ஒரே மாதிரி முடி திருத்தம் செய்திருக்கிறார்கள். அதாவது அந்த குழந்தைக்கு மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதற்காக தலையில் தையல் போடப்பட்டிருக்கிறது.

https://twitter.com/TheFigen/status/1485989692373880834

எனவே, தன் மகள் மனம் வருந்தக் கூடாது, என்பதற்காக அதே போன்று தானும் முடித் திருத்தம் செய்திருக்கிறார் அந்த தந்தை. மேலும், அவர், தன் மகளுக்கு இருப்பது போன்று தையல் போட்ட அடையாளத்தையும் மாற்றாமல் அப்படியே செய்திருக்கிறார்.

Categories

Tech |