Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

மத்திய அரசு பணி…. ”HWBஇல் சேருங்க” ….. கெத்தா சம்பாதிங்க …!!

மொத்த காலிப் பணியிடங்கள் : 277

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:

  • Technical Officer-D 28
  • Stipendiary Trainee – 65
  • Category- II Stipendiary Trainee- 92
  • Nurse/A – 04
  • Scientific Assistant/B (CIVIL) – 05
  • Scientific Assistant / B (Radiography) – 01
  • Technician – C – 03
  • Sub Officer/B – 05
  • Stenographer Grade – II – 02
  • Stenographer Grade – III – “Group C, – 08
  • Upper Division Clerk- “Group C – 18
  • Driver (Ordinary Grade) “Group C – 20

தகுதி : ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித்தனியான கல்வி மற்றும் இதர தகுதிகள்  அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

வயது: 31.01.2020 தேதியின்படி கணக்கிடப்படும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும்  உடற்திறன் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://hwb.mahaonline.gov.in?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH என்னும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

கட்டணம்: ரூ.100 விண்ணப்பக்கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

கடைசி தேதி : 31.01.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விபரங்களை அறியவும்விண்ணப்பப்படிவத்தினைப் பெறவும்:

https://hwb.mahaonline.gov.in/PublicApp/STD/GetFile.ashx?ID=bca716e9-6080-4cf9-b65a-5be620def7bb

Categories

Tech |