மத்திய அரசின் கீழ் செயல்படும் ஜவுளி அமைச்சகத்தில் Staff Car Driver பணிக்கு வேலை வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மொத்தம் 9 காலி பணியிடங்கள் உள்ளது. வரும் 7 ஆம் தேதிக்குள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும். http://texmin.nic.in/ என்ற இணையதளம் சென்று விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி: வாகனம் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். மோட்டார் கார்களுக்கான ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 19 ஆயிரத்து 900-லிருந்து 63 ஆயிரத்து 200 ரூபாய் வரை வழங்கப்படுகிறது.
தேர்வு முறை: Driving Test
விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.01.2021
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://drive.google.com/file/d/1qFMYYYSdILMO-DnTiJ0zrDUhBkZkXCyD/view