இந்திய பெருங்கடல் அமைவிடம்
- கிழக்கு – ஆஸ்திரேலியா
- மேற்கு – ஆப்பிரிக்கா
- வடக்கு – ஆசியா
- தெற்கு – அண்டார்டிகா
இந்திய பெருங்கடலின் சராசரி ஆழம்
- 3963 மீட்டர்
இந்திய பெருங்கடலின் ஆழமான பகுதி
- ஜாவா அகழியில் இருக்கு சுண்டா பள்ளம்
- சுண்டா பள்ளத்தின் ஆழம் 7,258 மீட்டர்
இந்திய பெருங்கடலின் முக்கிய கடல்கள்
- செங்கடல்
- பாரசீக வளைகுடா
- அரபிக் கடல்
- அந்தமான் கடல்
- வங்காள விரிகுடா
இந்திய பெருங்கடலின் முக்கிய தீவுகள்
- அந்தமான் நிக்கோபார் தீவுகள்
- லட்சத் தீவுகள்
- இலங்கை
- பாம்பன் தீவுகள்