Categories
தேசிய செய்திகள்

ATMல பணம் எடுக்கப் போறீங்களா..? கட்டாயம் இத கவனிங்க… இல்லேன்னா கட்டணம் செலுத்தணும்..!!

இனி ஏடிஎம்மில் குறிப்பிட்ட கட்டணம் இல்லை என்றால் பண பரிவர்த்தனை செய்யப்படும் என வங்கிகள் அறிவித்துள்ளது.

முன்னொரு காலத்தில் மாத சம்பளம் அல்லது நாள் சம்பளம் வாங்கும் போது வாரக் கடைசியில் மாத கடைசியில் சம்பளத்தை கையில் கொடுப்பார்கள். தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பின்னர் வங்கிகளில் சம்பளத்தை போடத் தொடங்கினர். இதன் மூலம் அனைத்து பரிவர்த்தனைகளும் வங்கிகள் மூலமே நடைபெற்றது. பின்னர் ஏடிஎம் என்ற வசதிக்கு பிறகு பணம் அனைத்தையும் ஏடிஎம்மில் இருந்து எடுக்க முற்பட்டது. தற்போது பணமில்லா பரிவர்த்தனை நிலைக்கும் வந்துவிட்டோம்.

வங்கி பயன்பாடு இல்லாமல் எதுவுமே செய்ய முடியாத நிலைக்கு நாம் அனைவரும் மாறி விட்டோம். இனி வரும் காலத்தில் மினிமம் பேலன்ஸ் என்று குறிப்பிடப்படும் குறிப்பிட்ட பணம் வங்கி கணக்கில் இல்லை என்றால் போதிய நிதி இல்லை என்று செய்தி அனுப்பும் வாடிக்கையாளர்களிடம் இருந்து அதற்கான பணத்தை வசூலிக்கிறது. ஏடிஎம் பரிவர்த்தனைக் நிலுவைத் தொகையை சரியாக பாதுகாக்க வேண்டியது அவசியம்.

ஸ்டேட் பாங்க், ஐசிஐசிஐ பேங்க், எச்டிஎப்சி பேங்க், கோட்டக் மகேந்திரா பேங்க் போன்ற வங்கிகளில் போதுமான இருப்பு இல்லாததால் ஏடிஎம் பரிவர்த்தனைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கு எஸ்பிஐ 20 ரூபாயும் மற்றும் ஜிஎஸ்எம் வசூலிக்கிறது. எச்டிஎப்சி, ஐசிஐசி, கோட்டக் மஹிந்திரா, எஸ் பங்க், ஆக்சிஸ் பங்க் போன்றவை இந்த பரிவர்த்தனைக்கு 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறது. இனிமேல் ஏடிஎம்மில் பணம் எடுக்க செல்லும் போது உங்கள் வங்கி கணக்கில் பணம் இருக்கின்றதா இல்லையா என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு எடுக்கவும். இல்லை எனில் எடுக்காத பணத்திற்கு நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.

Categories

Tech |