புத்தகங்களும் இருக்கும், அதே நேரத்தில் டிஜிட்டலாகவும் புத்தகங்கள் இடம்பெறும் என்று நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்..
தமிழக சட்ட பேரவையில் 2021-2022 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான இரண்டாம் நாள் விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பேசிய அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா, காகிதமில்லா பட்ஜெட்டிற்கு பாராட்டுகள். இதே போல அரசின் அனைத்து நடவடிக்கைகளும் கணினிமயமாக்க வேண்டும்; மதுரையில் திறக்கப்படவுள்ள நூலகத்தில் புத்தகங்கள் தான் இருக்க வேண்டும், முற்றிலும் கணினிமயமாக்கி விட கூடாது என்றார்.
இதனையடுத்து நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது, புத்தகங்களும் இருக்கும், அதே நேரத்தில் டிஜிட்டலாகவும் புத்தகங்கள் இடம்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்..