Categories
அரசியல்

Fixed Deposit வட்டி விகிதம் திடீர் மாற்றம்…. புதிய ரேட் இதுதான்…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதத்தை தற்போது மாற்றியுள்ளது. ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி அதைத் தொடர்ந்து தற்போது சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வட்டியை மாற்றி அமைத்துள்ளது.  இந்த புதிய வட்டி வீதங்கள் ஜூன் 10ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. அதில் குறைந்த பட்சமாக 2.75 சதவீதம் முதல் அதிகபட்சமாக 5.6 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது

புதிய வட்டி (2 கோடி ரூபாய்க்குள்):

7 – 14 நாட்கள் : 2.75%

15 – 30 நாட்கள் : 2.9%

31 – 45 நாட்கள் : 2.9%

46 – 59 நாட்கள் : 3.25%

60 – 90 நாட்கள் : 3.25%

91 – 179 நாட்கள் : 3.8%

180 – 270 நாட்கள் : 4.35%

271 – 364 நாட்கள் : 4.35%

1 – 2 ஆண்டுகள் : 5.2%

2 – 3 ஆண்டுகள் : 5.3%

3 – 5 ஆண்டுகள் : 5.35%

5 – 10 ஆண்டுகள் : 5.6%

Categories

Tech |