Categories
தேசிய செய்திகள்

FLASH: டெல்லி மாநகராட்சி தேர்தல்: வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை…!!

டெல்லி மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆம் ஆத்மி முன்னிலை வகித்து வருகிறது. 114 வார்டுகளில் ஆம் ஆத்மியும், 110 வார்டுகளில் பாஜகவும் வாக்குப்பதிவில் முன்னிலை வகுத்து வருகின்றன. தொடர்ந்து, 11 வார்டுகளில் காங்கிரஸ், 1 வார்டில் பகுஜன் சமாஜ் கட்சி, 4 வார்டுகளில் சுயட்சை வேட்பாளர்கள் முன்னிலை வகிக்கின்றனர். முன்னதாக மொத்தமாக 250 வார்டுகளுக்கு தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது.

Categories

Tech |