Categories
சினிமா தமிழ் சினிமா

FLASH: நடிகர் விக்ரம் உடல்நிலை…. சற்றுமுன் வெளியான தகவல்….!!!!!

நடிகர் விக்ரம் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனையில் அனைவருக்கும் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்படவில்லை லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று அவரது மேனேஜர் விளக்கம் அளித்தார்.

இந்நிலையில் சிகிச்சை முடிந்து விக்ரம் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இதையடுத்து இரண்டு நாள் வீட்டில் ஓய்வெடுத்த பிறகு ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் கோப்ரா இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Categories

Tech |