Categories
மாநில செய்திகள்

FLASH: பள்ளிகளுக்கு விடுமுறை….. எந்த மாவட்டம் தெரியுமா…? திடீர் அறிவிப்பு…!!!!

ஓணம் பண்டிகையை ஒட்டி நீலகிரி மாவட்டத்தில் அடுத்த மாதம் 8ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாளுக்கு ஈடாக செப்டம்பர் 17ம் தேதி பணி நாளாக அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக ஓணம் பண்டிகைக்காக வரும் 8ஆம் தேதி சென்னையிலும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |