Categories
மாநில செய்திகள்

FLASH: பாஜகவில் இணைந்தார் பிரபல தமிழ் நடிகர்….. சற்றுமுன் வெளியான தகவல்….!!!!

நடிகர் விக்னேஷ் இன்று பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜக கட்சியில் இணைந்த தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு சீமையிலே, பசும்பொன், செல்லக்கண்ணு, ராமன் அப்துல்லா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகர் விக்னேஷ். இவர் தற்போது பாஜக கட்சியில் இணைந்துள்ளார்.  பல நடிகர்களும் இயக்குனர்களும் பாஜக கட்சிக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் தற்போது நடிகர் விக்னேஷ் பாஜகவில் இணைந்துள்ளார். இதுதொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

Categories

Tech |