Categories
கிரிக்கெட் விளையாட்டு

FLASH NEWS: இந்திய அணி புதிய கேப்டன்…. பிசிசிஐ திடீர் அறிவிப்பு….!!!!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் ஐ நியமனம் செய்து பிசிசிஐ அறிவித்துள்ளது. இதற்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட கே.எல் ராகுல் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியதால் ரிஷப் பண்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கையில் ஏற்பட்ட காயம் காரணமாக குல்தீப் யாதவும் இந்த தொடரில் இருந்து விலகுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

Categories

Tech |