Categories
தேசிய செய்திகள் பல்சுவை

FLASH NEWS: இரவு 7.11 மணி நிலவரப்படி…. தேர்தல் நிலவரம் என்ன…??

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் (மூன்றாவது கட்டம்) மற்றும் அசாம்(3வது கட்டம்) ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கியது. இதையடுத்து மக்கள், அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்கள் ஆகியோர் ஆர்வமுடன் வாக்களித்து சென்றனர். இதையடுத்து இரவு 7 மணிக்கு சட்டசபை தேர்தல் அனைத்து மாநிலங்களிலும் நிறைவு பெற்றது.

இந்நிலையில் இரவு 7.11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 65.11% வாக்குகள் பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 78.13% வாக்குகளும், கேரளாவில் 70.13% வாக்குகளும், மேற்கு வங்கத்தில் 77.68% வாக்குகளும், அசாமில் 82.29 % வாக்குகளும் பதிவாகியுள்ளது.

Categories

Tech |