Categories
கிரிக்கெட் விளையாட்டு

FLASH NEWS: ஐபிஎல் தொடரிலிந்து ஜடேஜா விலகல்…. திடீர் அறிவிப்பு…!!!!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நடப்பு சீசன் தொடங்குவது முன்னதாகவே ஜடேஜா கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார். ஆனால் கடைசியில் சிஎஸ்கே படுதோல்வியை சந்தித்து புள்ளி பட்டியலில் 9வது இடத்தை பிடித்துள்ளது.  ஜடேஜா கேப்டனாக  இருப்பதால் அவருடைய தனிப்பட்ட ஆட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதில் நடப்பு சீசனில் பெங்களூருக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி தோற்றது இருப்பினும் அந்த ஆட்டத்தில் ஜடேஜா பில்டிங் செய்ய முயற்சித்தபோது காயம் ஏற்பட்டுள்ளதை அடுத்து நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வீரர் ரவீந்திர ஜடேஜா விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |