ஐபிஎல் இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்து இந்த ஆண்டு நடக்கும் ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெற போவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தோனி இந்த வருடம் ஐபிஎல் உடன் ஓய்வு பெறவில்லை. தோனிக்கு இந்த ஐபிஎல் கடைசி ஐபிஎல் கிடையாது என சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விசுவநாதன் தெரிவித்துள்ளார்.
Categories