தமிழகத்துக்கு விடுக்கப்பட்ட கனமழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் திரும்பப் பெற்றுள்ளது. வடக்கில் இருந்து தமிழகம் நோக்கி வீசும் குளிர்காற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை வலுவிழக்கச் செய்யும் என்பதால், தமிழகத்தில் மிக கனமழை வாய்ப்பு குறைந்துள்ளது. இதனால் நாளை முதல் மழை காரணமாக பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்ற சந்தேகம் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
Categories