ஈரோடு மாவட்டம் கருமுட்டை விவகாரம் எதிரொலியின் காரணமாக மத்திய அரசால் கடந்த ஆண்டு இயற்றப்பட்ட இனப்பெருக்கத் தொழில்நுட்ப ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்த 5 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. தற்போதைய இந்த சட்டத்தால் 23 முதல் 25 வயது வரையிலான பெண்களிடம் மட்டுமே கருமுட்டைகளை எடுக்க முடியும். கருமுட்டை விவகாரத்தில் மோசடியில் ஈடுபட்டால் அதிகபட்சம் ரூபாய் 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Categories