நெல்லை முன்னீர்பள்ளம் அருகே அடைமிதிப்பான் குளம் கிராமத்தில் கல்குவாரியில் பாறை உருண்டு விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 பேர் சிக்கிய நிலையில், 2 பேர் காயங்களுடன் மீடக்கப்பட்டனர். இந்நிலையில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் மீட்பு பணியில் செல்வம் என்பவர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
Categories