இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவருடைய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இவரின் ஓய்வு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட்டின் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்களில் இயான் மோர்கன் ஒருவர்.
Categories