Categories
தேசிய செய்திகள்

FLASH NEWS: சோனியாகாந்தி மருத்துவமனையில் திடீர் அனுமதி….. வெளியான தகவல்….!!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி டெல்லியில் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி லேசான காய்ச்சல் மற்றும் சில அறிகுறிகள் இருந்ததால், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் உடல்நிலை சீராக உள்ளது, சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருப்பார் என கட்சி செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |