Categories
தேசிய செய்திகள்

FLASH NEWS: ஜூன் 27 ஆம் தேதி வரை விடுமுறை – வெளியான அறிவிப்பு…!!!

வருடந்தோறும் உச்சநீதிமன்றத்துக்கு கோடைகால விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் மே 10ஆம் தேதி முதல் ஜூன் 27ஆம் தேதி வரை உச்ச நீதிமன்றத்துக்கு கோடை கால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு அமர்வு நீதிபதிகள் கொண்ட விசாரணை மட்டும்  வீடியோ கான்பரன்ஸ் மூலம் முக்கிய வழக்குகளை நடத்தும். மேலும் நாடு முழுவதும் கொரோனா பரவல் மீடனும் வேகமெடுத்து வருகிறது.

எனவே இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் கொரோனா காரணமாக உச்ச நீதிமன்ற வளாகம்  கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |