Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: தமிழகம் முழுவதும் இன்று ஒருநாள்….. அரசு உத்தரவு….!!!!!

ஜப்பான் பிரதமர் ஹின்ஷா அபே முன்னாள் கடற்படை வீரர் டெட்சுயா யமகாமி என்பவரால் சுடப்பட்டார். இதனையடுத்து ஹன்சே இரத்த வெள்ளத்தில் சரிந்த நிலைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சுய நினைவின்றி இருந்த அவர் உயிரிழந்தார். இந்நிலையில் இவரின் மறைவுக்கு பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இவருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக தமிழகத்தில் இன்று அரசியல் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தேசியக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |