சமீபகாலமாக அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களின் அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர். இதன் காரணமாக பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் பள்ளிகளில் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் மாணவர்களால் ஏற்படும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளை தவிர்ப்பதற்கும் பள்ளிதோறும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். சர்ச்சைக்குரிய மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
Categories