Categories
அரசியல் மாநில செய்திகள்

FLASH NEWS: திமுகவில் இணைந்தார் கோவை செல்வராஜ்….!!!!

அதிமுகவில் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த கோவை செல்வராஜ் இபிஎஸ் அணியில் இருந்து விலகிய நிலையில், இன்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். அவர் மட்டும் இணையவில்லை கூடவே தனது ஆதரவாளர்களையும் திமுகவிற்கு அழைத்து வந்துள்ளார். இது கொங்கு மண்டலத்தில் திமுக வளர திருப்புமுனையாக அமையும் என கூறப்படுகிறது.

Categories

Tech |