மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்பி சாந்தனு சென் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பெகாஸஸ் சர்ச்சை தொடர்பாக தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் விளக்கம் அளிக்க முன்வந்த போது, சாந்தனு சென் அவரது அறிக்கையை பறித்து கிழித்து எறிந்ததால், கூட்டத்தொடர் முழுவதும் அவை நடவடிக்கையில் சந்தனு சென் பங்கேற்ற துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு தடை விதித்துள்ளார்.
Categories